நமது சொந்த முயற்சிகளால் மட்டுமே நமக்கு விமோசனம்! யாருடைய கருணையாலும் தயவாலும் அல்ல!!அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே tjtnptf அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒற்றுமையை உயர்த்திப்பிடிப்போம்...!!! முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் உள்ள ஊழல் நடவடிக்கைக்கு எதிராய் அணிதிரள்வோம்...!!! நடுத்தர இனம் சும்மா இருந்தால் நாடும் வாழாது நாமும் வாழ முடியாது...!!! ஓய்வுதியம் கருணையல்ல... ஆசிரியர்களின் உரிமை... .!!!
நமது கோரிக்கைகளின் நிறைவேற்றம் நாம் அரசுக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது...!!! தேர்தல் ஆணையமே தபால் ஓட்டு வழங்குவதில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்திடுக...!!! தமிழக அரசே மத்திய அரசு அறிவித்த 6 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கிடுக...!!! நியாயமான தியாகமான மக்களுக்கான அரசியல் எது என்பதைத் தீர்மானிப்போம்...!!!

22/7/13

பள்ளி கல்வித்துறை சார்ந்த அரசாணைகள்.